இஹ்வான்களின் ஆறு பெரும் மூலோபாயங்கள்
* மீள் எழுச்சித் திட்டத்தின் அம்சங்கள் குறித்து முதலில் அறிந்து கொள்ள விரும்புகின்றோம்.
இஹ்வான்களைப் பொறுத்த வரையில் தற்போதைய சூழ் நிலையில் ஆறு பெரும் அரசியல் மூலோபாயத் திட்டத்தில் இயங்க வேண்டியிருக்கிறது.
1. எகிப்திய எழுச்சியைக் கட்டி யெழுப்புவதிலும் இஸ்லாமிய மூலத்தில் நின்று சமூகத்தை உருவாக்குவதிலும் பங்களிப்புச் சேதல்.
2. புரட்சியின் சூடு தனியாமல் பாதுகாப்பதும், அதன் விளைவு களை அதிகரிப்பதும்.
3. இரு பெரும் இலக்குகளை நிறைவேற்றுவதில் பங்களிப் பதற்காக எகிப்திய சமூகத்திற்கு இருக்கின்ற பிரிவுகள், அமைப் புக்கள், தனிநபர்கள், குழுக்கள் என்பவற்றை ஒருங்கிணைத்தல்.
‘வாஜிப் ஒன்றை நிறைவேற்றுவ தற்காக இன்னும் ஒன்று தேவைப் படும்போது அதை நிறைவேற்று வதும் வாஜிபாகும்’ என்ற அடிப் படையிலேயே இதனை நாம் பார்க்கிறோம். யதார்த்தமும் அப்படியே எங்களால் தனித்து நின்று இவ்விரு பெரும் பணியைச் சேய்யமுடியாது.
இமாம் ஹஸனுல் பன்னா ஜமாஅத்தின் சிந்தினைக்கான கோட்பாட்டையும் அதன் முறை மையையும் உருவாக்கியபோது ஜமாஅத் இஸ்லாமிய மூலத்தில் நின்று சமூக எழுச்சியை ஏற்படுத்தியதற்கான ஒழு வழிமுறை யாக வே காணப்பட்டது. அதுவே முழு இலக்காக இருக்கவில்லை.
இஸ்லாமிய எழுச்சியை உரு வாக்குவதில் நாங்கள் இந்த உம்மத்தின் பொறுப்பாளர்களாக இல்லை என்பதை இமாம் ஹஸனுல் பன்னா மிகத் தெளிவாக வரையறுத்தார்கள். எனினும் நாம் அதன்பால் அழைப்போம். அந்த சிந்தனையில் ஆர்வத்தைத் தூண்டுவோம். அதன்பால் உணர்வூட்டுவோம். எழுச்சியை உருவாக்கும் பணியில் இந்த உம்மத்துடன் பங்கு கொள்வோம். இந்தப் பெரும் பணியை இஹ்வான்கள் மட்டும்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
4. ‘சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியை’ கட்டியெழுப் புதல். இந்த விடயம் கட்சிக்கான நிகழ்ச்சி நிரல்களை ஏற்படுத்து வதற்கான அரசியல் ஒழுங்குகளை உருவாக்குவதுடன் நின்று விடாது. மாற்றமாக நிகழ்கால உலகிற்கு ஏற்றாற் போல கட்சியை அமைத்து அதனை காத்திரமாக பங்களிக்கும் நிறுவனமாக கட்டியெழுப்ப வேண்டும். அதனை நோக்கி வருபவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒழுங்க மைக்க வேண்டும்.
* நீங்கள் சோல்லும் இந்த விடயம் ஜமாஅத்தின் பொறுப்பு என்கிறீர்களா? அல்லது கட்சியின் பொறுப்பா?
அது ஜமாஅத்தின் பொறுப்பே... ஏன் என்பதைப் பிறகு சோல்கிறேன்.
5. இப்பொழுதிலிருந்து ஒரு வருடத்திற்குள்ளால் அரசியல் நலன்களோடு தொடர்பான ஏற்பாடுகளை, தயார்படுத் தல்களை, நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்தி முடித்தல். இப்பொழுது எமக்கு முன்னால் பாராளுமன்றத் தேர்தலும், ஷூறா சபைக்கான தேர்தலும் இருக்கிறது. அரசியலமைப்பை உருவாக்கும் பணி இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தல் வருகிறது. ஆட்சியில் இஹ்வான்கள் பகுதி அளவில் இணையலாம் என்ற சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. அதேவேளை தொழிற்சங்கத் தேர்தல்களும் வருகின்றன. இதுவரை ஐந்து தொழிற்சங்கங்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு பிராந்திய சபைக்கான தேர்களும் நடைபெறலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
இவ்வனைத்து நலன்களும் இருக்கும்போது கட்சியின் பணியும் அதன் வேலைப் பரப்பும் இயல்பாகவே உயர்ந்து காணப் படும். பிரச்சினை என்னவென்றால், கட்சியைப் பொறுத்தளவில் அது இன்னும் குழந்தைப் பருவத்திலேயே இருக்கின்றது. கட்சியின் பெயருக்குக் கீழே அமுலாக்கம் நடைபெற்றாலும் இஹ்வான்களுக்கு அதில் பெரும் பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்பு இப்பொழுது இஹ்வான்களின் தோள்கள் மீது சுமத்தப் பட்டிருக்கிறது என்பதை உறுதியாகச் சோல்ல முடியும்.
6. கடைசியான வேலைத் திட்டம் ஜமாஅத்தை இன்னுமொரு கட்டத்திற்கு முன்னேற்றுவதும் அதன் வேலைத் திட்டங்களை பலப்படுத்துவதும். இதன் மூலம் இஹ்வான்களது முதுகில் சுமத்தப்பட்டிருக்கின்ற மேற்சோன்ன ஐந்து வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான சக்தியை ஜமாஅத்திற்குக் கொடுக்க முடி யும்.
* இஸ்லாமிய மூலத்தில் நின்று சமூக எழுச்சியைக் கட்டியெழுப்பும் பணி மிகவும் பெரியது, கடினமானது, நீண்டகால உழைப்பை வேண்டி நிற்பது. இது குறித்து என்ன சோல்கிறீர்கள்?
இந்தப் பணியில் பல்வேறு சவால்களும் கஷ்டங்களும் பல கோரிக்கைகளும் நிறைந்து காணப்படுகின்றன. அதில் முதலாவது சவால் திட்டத்தை வரை வதாகும்.
* அதனைக் கொஞ்சம் தெளிவாகச் சோன்னால்.
இஸ்லாமிய மூலத்தில் நின்று முஸ்லிம் உம்மத்தின் எழுச்சித் திட்டத்தை மேற்கொள்வதற்கான முழுமையான வேலைத்திட்டம் எமக்கு கிடைக்கவில்லை.
* அதனை முன்னெடுப்பது அவசியம்தானே?
அது ஒரு பெரிய சவால். கடந்த காலத்தில் நிறைய முயற்சிகள் சேலவழிக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து இஹ்வான்களில் சிலர் எழுதியவைகளும், சில ஆவுத் தொகுப்புக்களும் சிந்தனை வட்டத்திலிருந்து எழுதப்பட்ட சிந்தனையாளர்களின் நூல்களும் காணப்படுகின்றன. எனினும் மீள் எழுச்சித் திட்டம் என்பது முலோபாயத் திட்டங்களும், வரையறைகளும் அதனை ஆளுகின்ற விதிகளும் கொண்டதாகும். அதற்கு பிரதான அம்சங்கள் காணப்படுகின்றன. அதிலிருந்துகிளை அம்சங்கள் உருவாகலாம்.
சிலபோது அந்தக்கிளை அம்சங்கள் இன்னும் சிறிய கிளை அம்சங்களாகப் பிரியலாம். கடை சியாக அந்த அம்சங்கள் மக்க ளுக்கு வழங்கப்படும். அவை திட்ட வடிவில் அமைக்கப்பட்டு பொருளாதார, கலாசார, சமூக வியல் துறைகளில் அல்லது அதுவல்லாத வேறு துறைகளில் வழங்கப்படும்.
சில சிந்தனையாளர்கள் பல தொகுதிகளை எழுதியிருக்கிறார்கள். சிலர் அதன் அம்சங்கள் குறித்துப் பேசியிருக்கின்றன. எனினும் திட்டத்திற்கான முழுமையான வடிவம் கிடையாது. சமூகத்திற்கு வழங்குவதற்குத் தயாரான ஒரு திட்டம் இல்லை. இந்தவகையில் கல்வியிலும் திட்டமிடல் மட்டத்திலும் நாம் நிறையவே முயற்சிகளை சேலவழிக்க வேண்டியிருக்கின்றது. இதுவும் ஒரு சவால்தான், இதனைப் பூரணப்படுத்துவதற்காக இஹ்வான்களின் சில குழுக்கள் ஏனையவர்களோடு இணைந்து தமது முயற்சிகளை அவசியம் சேலவழிக்க வேண்டும்.
* இத்திட்டத்தை அமுல் படுத்துவதில் துணைச் சாதனங்களின் பங்களிப்பு குறித்து?
அதில் இன்னுமொரு சாவலும் காணப்படுகிறது. திட்டத்தை முழுமையான வடிவத்தில் அமைக்கும் முயற்சியில் ஈடு படும்போது துணைச் சாதனங்கள் என்ற பகுதியிலும் ஆவுகள் சேய வேண்டிவரும். இந்தப் பணிக்கு சர்வதேச இஸ்லாமிய சிந்தனையாளர்களினதும் ஆர்வாளர்களினதும் முயற்சி தேவைப் படுகிறது. இப்பகுதியில் சிலர் ஏற்கனவே பங்களிப்புச் சேய்திருக்கின்றனர். இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச அமைப்புக்கள் பலவற்றின் முயற்சிகள் காணப்படுகின்றன. எனினும் அவை பூரணப்படுத் தப்படவில்லை.
திட்டத்தை வடிவமைக்கும் போது வேறுபட்ட கால கட்டங்களை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். எகிப்தில் தற்போதைய சூழ்நிலையும், ஜனாதிபதித் தேர்தல் முடிவில் வரும் சூழ் நிலையும் வித்தியாசப்படும். தற்போது ஸ்திரமற்ற நிலையே காணப்படுகிறது. கழுத்தை நெரிக்கும் பொருளாதார நெருக் கடியும் நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலையும் காணப்படுகின்றது.
* உண்மையான எழுச்சியை உருவாக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நிலைமைகள் மாறும். தற்போதைய நெருக்கடிகளை எகிப்து கடந்து சேல்லும். மக்களும் வேட்பாளர்களும் இன்னும் மிகச்சரியான அரசியல் நடவடிக்கைகளுக்குப் பழக்கப்படவில்லை. இதனால் அவர்களில் ஒரு தொகுதியினர் இவற்றில் பங்குபற்ற மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம். அப்படித்தான் முன்பை விட பங்கு பற்றினாலும் கூட விலைக்கு வாங்கப்பட்ட வாக்குகள், உணர்வின்றி அளித்த வாக்குகள் என்று ஒரு தொகை காணப்படும். அதேவேளை கள்ள வாக்குகளும் காணப்படலாம். காரணம் இது சமூகத்தின் ஒரு பழக்கமாக இருக்கிறது. புரட்சியால் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது. என்றாலும் நிறைய முயற்சிகள் சேய்ய வேண்டியிருக்கின்றது.
நாங்கள் ஸ்திரமான, ஒழுங்கு படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தை கொண்டு சேல்லும் அரசியல் ஒழுங்கை நிறுவியிருக்கிறோம். நாங்கள் எல்லா நெருக்கடிகளையும் கடந்து விட்டோம் என்று சோல் வதற்கு கிட்டத்தட்ட ஆறு, ஏழு வருடங்கள் தேவைப்படும். அதன்பிறகு உண்மையான எழுச்சியை உருவாக்க 20 - 30 வரையான வருடங்கள் எடுக்கும்.உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள் .
உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர் .
அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும் , ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ,
இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும் , ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர் .
உலக மக்கள் தொகையில் 1 . 5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர் .அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ,நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும் , 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர் .ஒவ்வொரு ஐந்து மனிதனுக்கும் ஒரு முஸ்லிம் ,ஒரு ஹிந்துவுக்கு இரண்டு முஸ்லிம் ,ஒரு புத்தனுக்கு இரண்டு முஸ்லிம் ,ஒரு யூதருக்கு இரண்டு முஸ்லிம்
முஸ்லிம்களே மக்கள் தொகையில் அதிகமாக இருக்ககூடிய நீங்கள் ஏன் யூதர்களை பார்த்து பயப்படுகிறீர்கள் ?
யூதர்களுக்கு சில உதாரணங்கள் :
அவர்கள் கல்வி , வேலை வாய்ப்பு , தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன ?
உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் 500 பல்கலைகழகங்கள் உள்ளன . ஆனால்
அமெரிக்காவில் மட்டும் 5758 பல்கலைகழகங்கள் உள்ளன .
இந்தியாவில் மட்டும் 8407 பல்கலைகழகங்கள் உள்ளன .
உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள் ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை .
உலகில் 90 % கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர் .
முஸ்லிம்களின் கல்வியறிவு 40 % மட்டுமே .
கிறிஸ்தவர்களை அதிகமாக கொண்டுள்ள 15 நாடுகள் 100 % கல்வியறிவை பெற்றுள்ளனர் .
முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை .
கிறிஸ்தவர்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 98 % பூர்த்தி செய்துள்ளன .
முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 50 % பூர்த்தி செய்துள்ளன .
40 % கிறிஸ்தவர்கள் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர் .
ஆனால் முஸ்லிகள் 2 % பேர்தான் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர் .
முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளிலிருந்து ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே
உள்ளனர் . ஆனால் அமெரிக்காவில் ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் இருக்கிறார்கள் .
எனவே முஸ்லிம்களே ஓன்று படுங்கள் கல்வியறிவை பெறுங்கள் உலகில் தலை சிறந்து விளங்குங்கள் .
இது உலக முஸ்லிம்களுக்காக சொல்லப்பட்ட விசயமாக இருந்தாலும் தமிழக முஸ்லிம்களே நீங்களும்
விழிப்புணர்வுடன் இருங்கள் . இந்த பதிவின் முழுமையான ஆங்கில பதிவு இணைப்பில் உள்ளது.

No comments:
New comments are not allowed.