Tuesday, 18 September 2012

வாக்காளர் அட்டைகளை வாங்க முடியுமா?


balletகலாநிதி அப்துல் ஹய் பர்மாவி
தமது வேட்பாளர் மிகச் சிறந்தவர் என்ற எண்ணத்தில் வாக்காளர் அட்டைகளை மக்களிடமிருந்து கொள்வனவு செய்ய முடியுமா?
தேர்தல் என்பதன் அடிப்படை வேட்பாளரின் சிந்தனைப் போக்குஅவரின் இயல்புதெளிவான சிந்தனையின் அடிப்படையில் வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதாகும்.
இது விடயமாக மக்கள் உணர்வூட்டப்பட வேண்டும். ஏனென்றால்தேர்தல் என்பது ஒரு முக்கிய இலக்கை அடைவதற்கான சிறந்ததொரு வழிமுறையாகும்.
எனவேவாக்காளர் அட்டைகளை கொள்வனவு செய்ய முடியாது. இது வாக்காளர்களின் கருத்துக்களை சிதறடிப்பதாக அமைந்து விடும்.
மட்டுமன்றிதேர்தல் என்ற செயற்பாட்டுக்கு மோசடி செய்வதாகவும் அமையும்.

No comments:

Post a Comment